மேலும் அறிய
Vikram Photos : கோட் சூட்டில் கலக்கும் நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Vikram Photos : தங்கலான் பட பிரமோஷனின் ஒரு பகுதியாக போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்ரம்.

விக்ரம்
1/6

என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் எனப்படும் கெனடி ஜான் விக்டர்.
2/6

அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
3/6

தொடர் தோல்விகளை சந்திந்து வந்த இந்த கலைஞருக்கு பாலவின் சேது படம் மைல் கல்லாக அமைந்தது. அத்துடன் சியான் என்ற பட்டத்தையும் கொடுத்தது
4/6

தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வ திருமகள், ஐ என ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்த்து வந்தார்.
5/6

தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகலானாக நடித்து இருந்தார்.
6/6

தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பிரோமோஷன் வேலைகளில் பிசியாகிவிட்டார் விக்ரம்
Published at : 29 Jul 2024 04:11 PM (IST)
Tags :
VIkramமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion