மேலும் அறிய
Rana Birthday Special: மகிழ்மதியின் பல்வாள்தேவனுக்கு பிறந்தநாள்...! ஹாப்பி பர்த்டே ராணா...!
நடிகர் ராணா
1/11

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் ராணா
2/11

ராணாவும், நாக சைதன்யாவும் நெருங்கிய உறவினர்கள்
3/11

ராணா மற்றும் நாக சைதன்யாவும் இளவயது தோற்றத்தில்
4/11

பாகுபலி படத்தில் பல்வாள்தேவன் கதாபாத்திரம் மூலம் உலகப்புகழ் பெற்றார்.
5/11

கடந்தாண்டு மிகிஹா என்பவரை ராணா திருமணம் செய்துகொண்டார்.
6/11

ஆஜானுபாகுவான தோற்றத்தின் காரணமாக ராணாவிற்கு வலுவான கதாபாத்திரங்கள் மிகவும் பொருத்தமாக அமைந்துவிடுகிறது.
7/11

தனது திரை வாழ்க்கையில் முக்கிய கதாபாத்திரமான பல்வாள்தேவன் சிலையுடன் ராணா
8/11

ராணா கதாநாயகன், வில்லன், குணச்சித்தரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்
9/11

பாகுபலி படப்பிடிப்பின்போது பிரபாசும், ராணாவும்
10/11

ராணாவின் சிறிய வயதில் அவரைத் தூக்கி கொஞ்சும் நடிகர் வெங்கடேஷ்
11/11

தனது அறிமுகப் படத்திலே முதல்-அமைச்சர் கதாபாத்திரத்தில் ராணா அறிமுகமானார்.
Published at : 14 Dec 2021 09:41 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement





















