மேலும் அறிய
Nani:'தசரா’வின் தரிசனத்தை காண ரெடியா மக்களே? படத்திற்காக பறந்து பறந்து ப்ரமோஷன் செய்யும் நானி!
Nani: தெலுங்கு நடிகர் நானி, தான் நடித்துள்ள `தசரா‘ படத்திற்காக, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெய்பூரில் நடிகர் நானி
1/7

நானி முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், தசரா
2/7

இதுவரை காதல்-காமெடி கதாநாயகனாக இருந்த இவர், தசரா படம் மூலம் புதுமை காட்டியுள்ளார்
3/7

தசரா படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகிறது
4/7

தசரா படத்தின் ப்ரமோஷன் பணிகள் தாறுமாறாக நடைப்பெற்று வருகின்றன. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வருகின்றனர்
5/7

நடிகர் நானி, ஜெய்பூரில் நடைப்பெற்ற தசரா பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
6/7

இதில், கண்களில் கூலிங் கிளாசுடன் ஸ்டைலாக நடந்து வந்த நானி
7/7

இந்த புகைப்படங்கள் நானியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன
Published at : 27 Mar 2023 11:44 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















