மேலும் அறிய
Arya Transformation : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. மாஸ் காட்டும் நடிகர் ஆர்யா!
Arya Transformation : உடல் எடையை பேக் டூ ஃபார்மிற்கு கொண்டு வந்த நடிகர் ஆர்யாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
![Arya Transformation : உடல் எடையை பேக் டூ ஃபார்மிற்கு கொண்டு வந்த நடிகர் ஆர்யாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/b5bf00ce77beb0a3c1c2342a2f0a105c1710740551930572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் ஆர்யா
1/6
![அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/991bc624d4414b71ffb0464e7c25316674148.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
2/6
![அதன் பின்னர் பட்டியல், சர்வம், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ஆரம்பம், டெடி உள்ளிட்ட பல விதமான படங்களில் நடித்து வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/07b89c3fa21c324b7c7cb754b2368a62302e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பின்னர் பட்டியல், சர்வம், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ஆரம்பம், டெடி உள்ளிட்ட பல விதமான படங்களில் நடித்து வந்தார்.
3/6
![கஜினிகாந்த் படத்தில் சாயிஷா உடன் நடித்த ஆர்யா, அவரை காதலித்து 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/c9c4bedd6c671dafb40d82a35c311d894bd81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கஜினிகாந்த் படத்தில் சாயிஷா உடன் நடித்த ஆர்யா, அவரை காதலித்து 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்
4/6
![பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரையில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். உடற்பயிற்சி, டயட் என சிரமப்பட்டு உடல் எடையையும் கூட்டினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/0bef27e05d178f09282bec625593ebcaf8b6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரையில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். உடற்பயிற்சி, டயட் என சிரமப்பட்டு உடல் எடையையும் கூட்டினார்.
5/6
![இப்போது எக்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காகவும் கடினமாக வொர்க்- அவுட் செய்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/70e0bff532b2af33a86ea714a790c11831524.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது எக்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காகவும் கடினமாக வொர்க்- அவுட் செய்து வருகிறார்.
6/6
![இந்நிலையில், பேக் டூ ஃபார்ம் வந்த அவரது உடலின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/3a8f4af6e49f9748bd8a3337817addc5c9631.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், பேக் டூ ஃபார்ம் வந்த அவரது உடலின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
Published at : 18 Mar 2024 11:18 AM (IST)
Tags :
Aryaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion