மேலும் அறிய
Ajith Kumar : அஜர்பைஜானிற்கு பாய் சொன்ன விடாமுயற்சி படக்குழு..வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்!
Ajith Kumar :அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அஜித்குமார்
1/6

தமிழ் திரையுலகில் அல்டிமேட் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
2/6

இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
3/6

இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
4/6

தற்போது அஜர்பைஜானில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5/6

மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக வேறு இடத்திற்கு செல்ல இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

இந்நிலையில் அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட அஜித்தின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 29 Jan 2024 05:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion