மேலும் அறிய
Love Today:சதம் அடித்த லவ் டுடே திரைப்படம்..ஏஜிஎஸ் உடன் மீண்டும் கை கோர்கிறாரா பிரதீப்?
Love Today: பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற லவ் டுடே திரைப்படம், 100 நாட்களை கடந்துள்ளது.
100 நாட்களை எட்டிய லவ் டுடே
1/10

100ஆவது நாளை எட்டிய லவ் டுடே! ஏஜிஏஸ் உடன் மீண்டும் இணைகிறாரா பிரதீப்?
2/10

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம், லவ் டுடே
3/10

பிரத்தீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார்
4/10

இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்தது-இருந்தாலும் சிலர், படத்தில் ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாக கருத்து தெரிவித்தனர்
5/10

லவ் டுடே திரைப்படம் 100ஆவது நாளை எட்டியுள்ளது
6/10

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்த கதையே
7/10

பிரதீப் ரங்கநாதன் அதே நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது
8/10

இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
9/10

லவ் டுடேவின் 100ஆவது நாளை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்
10/10

அடுத்த படத்திலும் பிரதீப் ரசிகர்களை கவர தவற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது
Published at : 11 Feb 2023 02:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement




















