மேலும் அறிய

'ஒரு மனம் நிற்க சொல்லுதே, ஒரு மனம் எட்டி தள்ளுதே' - ரிது வர்மா க்ளிக்ஸ்

ரிது வர்மா

1/8
குறும்படங்கள் மற்றும் துணை வேடங்களில் தோன்றிய பிறகு, தெலுங்கு படமான 'பெல்லி சூபுலு' படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்தார்
குறும்படங்கள் மற்றும் துணை வேடங்களில் தோன்றிய பிறகு, தெலுங்கு படமான 'பெல்லி சூபுலு' படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்தார்
2/8
’பெல்லி சூபுலு’  படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார்
’பெல்லி சூபுலு’ படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார்
3/8
தனுஷின் வேலையில்லா  பட்டதாரி 2 படத்தில் ஒரு கேமியோவில் நடித்தார் இதுவே அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கேமியோவில் நடித்தார் இதுவே அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம்
4/8
அதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்
அதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்
5/8
அதிகம் தெலுங்கு படங்களில் காணப்படும் ரிது வர்மா , தனது தெலுங்கு படங்களுக்கு தானே டப்பிங் செய்கிறார்.
அதிகம் தெலுங்கு படங்களில் காணப்படும் ரிது வர்மா , தனது தெலுங்கு படங்களுக்கு தானே டப்பிங் செய்கிறார்.
6/8
அடுத்து வரவிருக்கும் படம் ‘டக் ஜெகதீஷ்
அடுத்து வரவிருக்கும் படம் ‘டக் ஜெகதீஷ்". நானியுடன் அவர் நடிக்கும் இந்தப் படம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
7/8
ஷர்வானந்த் மற்றும் நாகா ஷௌரியாவுடன் இணைந்து ‘வருது காவலெனு’ என்கிற ஒரு தமிழ்-தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்
ஷர்வானந்த் மற்றும் நாகா ஷௌரியாவுடன் இணைந்து ‘வருது காவலெனு’ என்கிற ஒரு தமிழ்-தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்
8/8
’சியான்’ விக்ரம் நடித்த அவரது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ’துருவ நட்சத்திரம்’  படத்தில் நடித்துள்ளார். இன்னும் படம் திரையரங்கு வெளியீட்டில் நிலுவையில் உள்ளது.
’சியான்’ விக்ரம் நடித்த அவரது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ’துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ளார். இன்னும் படம் திரையரங்கு வெளியீட்டில் நிலுவையில் உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget