மேலும் அறிய
Harish uthaman : நடிச்சா நல்லாதா இருக்கும்.. விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஹரீஷ் உத்தமன்!
கார்த்தி நடித்த கைதியில் அடைக்கலம் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் உத்தமன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் எல்.சி.யூ பற்றிய மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
ஹரிஷ் உத்தமனின் இன்ஸ்டா ஸ்டோரி
1/6

இளைஞர்களை கவர்ந்த லோகேஷ் மாஸ்டருக்கு பின் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
2/6

காஷ்மீரில் முதல் கட்டப்பிடிப்பு முடித்து சென்னைக்கு திரும்பிய இப்படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளது.
3/6

தற்போது கார்த்தி நடித்த கைதியில் அடைக்கலம் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் உத்தமன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் எல்.சி.யூ பற்றி ஷேர் செய்துள்ளார்.
4/6

விஜய் ரசிகர்களின் இன்ஸ்டா பக்கத்தில் வந்த மீமில், லியோ யூ ஆர் இன் டேஞ்சர்.. ஐயம் நாட் இன் டேஞ்சர் ஐயம் தி டேஞ்சர் என்ற பிரேக்கிங் பேட் படத்தின் வசனம் இடம்பெற்றுள்ளது.
5/6

அந்த மீமை ஷேர் செய்து, ‘இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்..’என பதிவிட்டு விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறார் என்பதை வெளிப்படுத்திருக்கிறார்.
6/6

தனி ஒருவன், தொடரி, ரெக்க, டோரா, ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 14 Jun 2023 06:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















