மேலும் அறிய
Advertisement

HBD Actress Ambika | நடிகை அம்பிகா பிறந்தநாள் ஆல்பம்

அம்பிகா
1/7

அம்பிகா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை, தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார்
2/7

அவர் சில தெலுங்கு மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்
3/7

அவரது தங்கை ராதாவும் ஒரு நடிகை. இவர்கள் இருவரும் பல படங்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
4/7

1978 முதல் 1989 வரை 10 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
5/7

ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அம்பிகா, பின்னர் 200-க்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
6/7

மலையாள திரைப்படமான சீதா படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் , அனால் அந்தப் படம் வெளியாக மிக தாமதம் ஆனது
7/7

K. பாக்யராஜ் அந்த 7 நாட்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் , தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்
Published at : 16 Aug 2021 11:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திரை விமர்சனம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion