மேலும் அறிய
HBD Fahad Fazil | நிற்க நிற்க நேர்மையில் நிற்க... கற்றுக்கொண்ட நரன் - ஃபஹத் பாசில் போட்டோ ஆல்பம்

ஃபஹத் பாசில்
1/8

ஃபஹத் நடிக்க வந்தது மிகவும் எதிர்பாராதது. அவர் தனது 19 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.
2/8

கேரள கஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் ஃபஹத் பாசில் அறிமுகம் ஆனார்
3/8

அவர் சப்பா குரிஷ், டயமண்ட் நெக்லஸ், 22 பிமேல் கோட்டயம் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்தார்
4/8

நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார் ஃபஹத்
5/8

ஃபஹத் பாசில் ஒரு நடிகரின் தோற்றத்தின் அனைத்து ஸ்டீரியோடைப்களையும் உடைத்தார்
6/8

ஃபஹத் மியாமி பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் எம்.ஏ. பயின்றுள்ளார்
7/8

ஃபஹத் இரண்டு முறை கேரள திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்
8/8

மலையாள சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இளம் நடிகர் ஃபஹத் ஃபாசில்
Published at : 08 Aug 2021 11:14 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion