மேலும் அறிய
தமிழ் சினிமாவின் காமெடி கிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கவுண்டமணி
1/8

சுப்பிரமணியன் கருப்பையா அனைவராலும் கவுண்டமணி என்று அழைக்கப்படும் காமெடி கிங்கின் பிறந்தநாள் இன்று
2/8

சர்வர் சுந்தரம் படத்தில் டிரைவராக நடித்திருப்பார் அதுவே அவர் திரையில் தோன்றிய முதல் படம்
3/8

இவரை சரியாக அடையாளம் கண்டு 16வயதினிலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார் இயக்குனர் பாரதிராஜா
4/8

படத்தில் டைட்டில் எழுதிக்கொடுக்கும் பொழுது கவுண்டர்மணியை கவுண்டமணி என்று எழுதி கொடுத்து விட்டாராம் இயக்குநர் நடிகர் பாக்யராஜ்
5/8

" கிழக்கே போகும் ரயில்", சிகப்பு ரோஜாக்கள் , சுவர் இல்ல சித்திரங்கள் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்
6/8

செந்திலுடன் 80களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய ஹிட்
7/8

80 - 90யில் வந்த பெரும்பாலான படங்களிலும் இவர்கள் இருவரும் இல்லாத படங்களே இல்லை .
8/8

பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா போன்ற படங்களில் இவர் கதாநாயகனாக நடித்து இருந்தார்
Published at : 25 May 2021 01:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement