மேலும் அறிய
HBD Actor Vishnu vishal pics : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல - விஷ்ணு விஷால்

விஷ்ணு_விஷால்
1/8

விஷால் குடாவ்லா - விஷ்ணு விஷால், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2/8

படங்களில் நடிப்பதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார் விஷ்ணு
3/8

வெண்ணிலா கபடி குழு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4/8

நீர்ப்பறவை திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும்
5/8

டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குகொண்டார், காலில் அடிபட்ட காரணங்களால் தொடர்ந்து இவரால் விளையாட முடியவில்லை
6/8

முண்டாசுப்பட்டி , நேற்று இன்று நாளை போன்ற படங்கள் ஒரு தனி இடத்தை இவருக்கு பெற்று கொடுத்தது
7/8

ராட்சஷன் திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது
8/8

விஷ்ணு பேட்மிண்டன் வீரர் ஜூவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார்
Published at : 17 Jul 2021 01:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion