மேலும் அறிய
Thalapathy 69 : ஹெச். வினோத் படத்தில் நடிக்கப் போகிறாரா விஜய்?
Thalapathy 69 : நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்கும் முன்னர் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

விஜய் - ஹெச் வினோத்
1/7

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார்.
2/7

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
3/7

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
4/7

2026ம் சட்டமன்ற தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிட உள்ளார் என்பதை தெரிவித்து இருந்தார்.
5/7

அதற்கு முன்னர் தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து இருந்தார்.
6/7

தளபதி 69 படத்தை இயக்க போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்பட்டது.
7/7

இந்நிலையில் தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார் என்றும் அவரின் ஸ்கிரிப்டை விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Published at : 02 Apr 2024 12:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion