மேலும் அறிய
HBD Vairamuthu : 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கள்ளிக்காட்டு கவியரசன் வைரமுத்து!
HBD Vairamuthu: பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் சாகித்ய அகாதமி விருதுகளை வென்று குவித்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் இன்று!
வைரமுத்து
1/6

1953ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் தேனி மாவட்டம் வடுகப்பட்டி எனும் கரிசல்காட்டில் கண்டெடுத்த முத்து தான் இன்றைய நம் கவிப்பேரரசு வைரமுத்து. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீதிருந்த அதீத அன்பின் காரணமாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார்.
2/6

சிறு வயது முதலே தமிழ் இலக்கியத்தில் திழைத்திருந்த வைரமுத்து எழுதிய இலக்கியங்கள் அவருக்கு இலக்கிய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்று கொடுத்தது.கள்ளிக்காட்டு இதிகாசம் இவருக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது. அதுமட்டுமின்றி அந்நூல் 22 மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர வைரமுத்துவின் பேனா, கவிதை தொகுப்புகள், நாவல்கள் என 37 நூல்களை எழுதி தள்ளியுள்ளது.
Published at : 13 Jul 2023 02:24 PM (IST)
மேலும் படிக்க





















