மேலும் அறிய
Goundamani Best Comedy : கவுண்டமணியின் ஆல் டைம் ஃபேவரட் காமெடி சீன்ஸ்!
Goundamani Best Comedy : கவுண்டமணி பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சில சிறந்த காமெடி காட்சிகளை பார்க்கலாம்.
கவுண்டமணி காமெடி காட்சிகள்
1/6

கரகாட்டக்காரன் - வாழைப்பழ காமெடி “டேய்...நான் உனக்கு எவ்வளவு பணம் குடுத்தேன்? எத்தனை பழம் வாங்கிட்டு வந்து இருக்க” என அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க செந்தில் "இதுதாங்க அது" என அதே பதிலை சொல்லும் காமெடி.
2/6

தாலாட்டு : வலையில் சிக்கும் செந்தில் பக்கத்துக்கு குப்பத்தில் இருந்து வந்த செந்திலுடன் சேர்ந்து கோவை சரளாவும் சேர்ந்து வித்தியாசமான பாஷை பேசி கவுண்டமணியை ஏமாற்றுவது.
Published at : 25 May 2024 02:44 PM (IST)
Tags :
Goundamaniமேலும் படிக்க





















