மேலும் அறிய

எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி

ஓம் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் அரசியல் வருகையை குறிப்பி நடிகை சாய் பல்லவியின் பேச்சு ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது

தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்த பேச்சுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், சாய் பல்லவியின் இந்த வேண்டுகோள் ஓம் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நடிகை சாய் பல்லவி வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிப்பதை நிறுத்தியதை குறிப்பிட்டு அவர் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓம் . தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தனுஷின் ரசிகர்கள் வைத்திருந்த கொடிகளைப் பார்த்தபோது அரசியல் மாநாட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனுஷிடன் சாய் பல்லவி கோரிக்கை

நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி "இங்கு வரும் வழியில் நிறைய கொடிகளைப் பார்த்தேன். ஏதோ அரசியல் மாநாட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், உங்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். உங்களுக்கு எது நல்லதோ அது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சமீபத்தில் விஜய் சார் அரசியலுக்கு சென்றுவிட்டார். அதனால் அவர் நடிப்பதில்லை. இதனால் தனுஷ் சாரும் தொடர்ந்து நடிகராக நம்முடன் இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். அதற்காக பிரார்த்தனை செய்தேன்.

தனுஷ் போன்ற உண்மையான நடிகர்கள் நமக்குத் தேவை. அவர் நடிக்கும் எதார்த்தமான கதைகளும், கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொல்லாதவன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நிறைய பேர் அந்த பைக்கை வாங்கினார்கள். அந்தப் படத்தின் பைக், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மையான நடிகராக இருக்க வேண்டும்.

எனவே நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். இல்லையென்றால், சிறந்த நடிகரான உங்களை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம். இதுதான் என்னுடைய வேண்டுகோள்."

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget