மேலும் அறிய
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள GOAT படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியதாக தயாரிப்பாளர் இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவு செய்துள்ளார்.

GOAT - போஸ்ட் புரொடக்ஷன்
1/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'.
2/6

பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல்,வைபவ், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
3/6

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
4/6

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5/6

கடந்த வாரம் வெளிநாட்டில் நடைபெற்று வந்த GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
6/6

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க உள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
Published at : 14 May 2024 01:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement