மேலும் அறிய
Gentleman 2 : 30 ஆண்டுகளுக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் ஜெண்டில்மேன்!
Gentleman 2 : ஜெண்டில்மேன் 2 படத்தின் ஷூட், சத்யா ஸ்டுடியோவில் நேற்று தொடங்கியது.
ஜெண்டில்மேன் 2 படப்பிடிப்பு
1/6

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மது ஆகியோர் நடிப்பில் 1993 ஆம் ஆண்டில் வெளியான ஜெண்டில்மேன் படம் ஹிட்டானது.
2/6

அதன் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் 2'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
Published at : 10 Oct 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா





















