மேலும் அறிய

Festival Releases 2023 : பண்டிகைய கொண்டாடுங்கலே.. இந்தாண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படங்கள்!

Festival Releases 2023 : இந்தாண்டில் வரும் பண்டிகையையொட்டி ரிலீஸாக காத்திருக்கும் படங்களை பற்றி காண்போம்.

வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள்

1/7
இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து பல படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த படத்திற்கான அப்டேட்களும் சினிமா ரசிகர்களை சூழ்ந்துள்ளது. இந்தாண்டில் வரும் பண்டிகையையொட்டி ரிலீஸாக காத்திருக்கும் படங்களை பற்றி காண்போம்.

2/7
சந்திரமுகி 2 - மாபெரும் ஹிட்டான சந்திரமுகி முதல் பாகத்தை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் வாசுவே, நடன இயக்குநரும் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 எடுத்துள்ளார். இதில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

3/7
மார்க் ஆண்டனி - விஷால். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படமும் இந்தாண்டின் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டைட்டிலும், கதாபாத்திரங்களின் லுக்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4/7
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீசாகிறது.

5/7
ஜப்பான் -   ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகிறது.

6/7
அயலான் - சிவாவின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்தன. பின்,  குழந்தைகளுக்கு பிடித்தார் போல உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. சிவாவின் நடிப்பில் உருவாகிய மாவீரன் படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது.

7/7
லியோ - எக்கசக்கமான நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இப்படம் வரும் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது வெளியாகும் போது போட்டிக்காக எந்த படமும் வெளியாகாது என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?

Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி

“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்

"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

Embed widget