மேலும் அறிய
Enthiran 4K : இன்னும் கொஞ்சம் பிரமாண்டமாய்.. 4கே வெர்ஷனில் வெளியான எந்திரன்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் 4கே ரீமாஸ்டர் வெர்ஷன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எந்திரன் படத்தின் புது வெர்ஷன்
1/6

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூட்டணியில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.
2/6

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வரியா ராயும் நடித்திருந்தனர். இந்த படத்தில் மேலும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
Published at : 10 Jun 2023 12:00 PM (IST)
மேலும் படிக்க





















