மேலும் அறிய
Dulquer Salmaan : மகளுக்கு ஸ்வீட் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த துல்கருக்கு கூல் ரிப்ளை செய்த மிருணாள்!
மே 5 ஆம் தேதி பிறந்த மகளுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் உருக்கமான பதிவையும் ஷேர் செய்துள்ளார் துல்கர்.
துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படம்
1/6

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் 2012ல் ‘செகண்ட் ஷோ’ என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/6

தொடர்ந்து பல மாலிவுட் படங்களில் நடித்த துல்கர், ‘வாயை மூடி பேசவும்’என்ற தமிழ் படத்தில் நடித்து பல பெண் ரசிகைகளின் சாக்லேட் பாயாக மாறினார்.
Published at : 06 May 2023 11:42 AM (IST)
Tags :
Dulquer Salmaanமேலும் படிக்க





















