மேலும் அறிய
Dulquer Salmaan: வாத்தி பட இயக்குநரோடு கைக்கோர்க்கும் துல்கர் சல்மான்..வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்!
Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், லக்கி பாஸ்கர்
1/7

தன் சொந்த மொழியான மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
2/7

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் பெரும் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக தன்னுடைய பான் இந்திய படத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்த்துள்ளார்.
Published at : 29 Jul 2023 01:30 AM (IST)
மேலும் படிக்க





















