மேலும் அறிய

Divya Spandana : காட்டுத்தீயாய் பரவிய மரணச்செய்தி.. முற்றுப்புள்ளி வைத்த பிரபல பத்திரிகையாளர்!

Divya Spandana : “இப்போதுதான் திவ்யாவுடன் பேசினேன். அவர் நலமாக உள்ளார். ப்ராக்கிற்கு நாளை சென்று பின்னர் பெங்களூரு செல்லவுள்ளார்.” - பிரபல பத்திரிகையாளர்.

திவ்யா ஸ்பந்தனா

1/6
12 மணி அளவில், நடிகை மற்றும் முன்னாள் எம்.பியுமான திவ்யா ஸ்பந்தனா காலமானார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது.

2/6
40 வயதே ஆன, ரம்யா எனும் திவ்யா மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் சில தொலைக்காட்சிகளிலும், எக்ஸ் பக்கத்திலும் பரவியது. இதனால் அவரின் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

3/6
சில நிமிடங்கள் கழித்து, திவ்யாவின் மரணச்செய்தி, வெறும் வதந்தி என தகவல் வெளியாகி பலரையும் ஆசுவாசப்படுத்தியது.

4/6
இந்த வதந்தி பரவும் சில நிமிடங்களுக்கு முன்தான், பிரபல பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம், “திறமை நிறைந்த, மென்மையான திவ்யாவுடன் இரவு உணவு சாப்பிடேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.  நாங்கள் பல விஷயங்களை பற்றி பேசினோம். பெங்களூரு நகருக்கான எங்கள் அன்பையும் பரிமாறிக்கொண்டோம்.” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மீண்டும் அவரே, “இப்போதுதான் திவ்யாவுடன் பேசினேன். அவர் நலமாக உள்ளார். ப்ராக்கிற்கு நாளை சென்று பின்னர் பெங்களூரு செல்லவுள்ளார்.”என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

5/6
எக்ஸ் பக்கத்தில் பொய் தகவலை பரவிய பல ஊடங்கள், செய்தி தொடர்பாளர்கள் அதை டெலீட் செய்து வருகின்றனர்.

6/6
குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய தமிழ் படங்களில் திவ்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்

Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை

தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்

TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?

Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!

Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 

Embed widget