மேலும் அறிய
Dhruva Natchathiram : ஹாரிஸ் ஜெயராஜ் கான்சர்டில் வெளியாகவிருக்கும் துருவ நட்சத்திரம் குறித்த அறிவிப்பு!
இப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் வரும் ஜூன் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
துருவ நட்சத்திரம்
1/6

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இசையில் விக்ரம் நடிக்கும் படம் துருவ நட்சத்திரம்.
2/6

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட நான்கு பேர் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
Published at : 09 Jun 2023 12:14 PM (IST)
மேலும் படிக்க





















