மேலும் அறிய
Dhanush : விமான படை அதிகரியாக தனுஷ்.. ராஞ்சனா இயக்குநருடன் மீண்டும் இணையும் குந்தன்!
டி 50 படத்திற்கு பின் தனுஷ், ராஞ்சனா இயக்குநரான ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
![டி 50 படத்திற்கு பின் தனுஷ், ராஞ்சனா இயக்குநரான ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/4b10a893310df673298d6b17e87f73341687429373155501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் தனுஷ்
1/6
![தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் .கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தி வரும் இவர் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/e8c2914937f6dc2cab0e4e3477cbb0fd29a9a.png?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் .கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தி வரும் இவர் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
2/6
![கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். முதலில் இப்படக்குழு சில பிரச்சினைகளில் சிக்கினாலும் இப்போது சுமூகமாக ஷூட் நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/c8959c932b74442716e9b01fde97ff49f47ae.png?impolicy=abp_cdn&imwidth=720)
கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். முதலில் இப்படக்குழு சில பிரச்சினைகளில் சிக்கினாலும் இப்போது சுமூகமாக ஷூட் நடந்து வருகிறது.
3/6
![கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை அவரே இயக்க உள்ளாராம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/478f6e82e9992b8d1357ebe39b4bcef64789d.png?impolicy=abp_cdn&imwidth=720)
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை அவரே இயக்க உள்ளாராம்.
4/6
![இந்த படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன், மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே சூரியா மற்றும் துஷாரா விஜயன் , காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/3122085107e4ceb7a33e68c6f9f2f25cb8218.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன், மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே சூரியா மற்றும் துஷாரா விஜயன் , காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
5/6
![இந்த படம் முடிந்த பிறகு ராஞ்சனா இயக்குநரான ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணையவுள்ளாராம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/421e4a2cc927da96a83329cc7d78e4094837a.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் முடிந்த பிறகு ராஞ்சனா இயக்குநரான ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணையவுள்ளாராம்.
6/6
![இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்படமாக அமையும். இந்த படத்தில் தனுஷ் விமான படை வீரராக நடிக்க உள்ளதாவும், இப்படம் விமான படை சம்பந்தமான அதிரடி கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/77f66d28625cbad4f271f5ce9ef12946de332.png?impolicy=abp_cdn&imwidth=720)
இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்படமாக அமையும். இந்த படத்தில் தனுஷ் விமான படை வீரராக நடிக்க உள்ளதாவும், இப்படம் விமான படை சம்பந்தமான அதிரடி கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 22 Jun 2023 05:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion