மேலும் அறிய
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா - ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி
1/8

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் ஹன்சிகா மோத்வானி,
2/8

விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
3/8

ஹன்சிகா மோத்வானி பல தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்
4/8

நகர்ப்புற பெண்களிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு திட்டத்திலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
5/8

ஹன்சிகா மோத்வானியின் தந்தை பிரதீப் மோத்வானி மிகவும் இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறினார்
6/8

ஹன்சிகா மோத்வானி புத்த மதத்தை அதிகம் பின்பற்றுபவர்
7/8

ஹன்சிகா மோத்வானி 90 களின் முன்னணி நடிகை குஷ்புவுடன் ஒப்பிடப்பட்டார்
8/8

ஹன்சிகா மோத்வானி சிம்பு மீது மிகுந்த மரியாதை கொண்டவர்
Published at : 31 May 2021 12:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
அரசியல்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion