மேலும் அறிய
Cinema Updates : தளபதி 69 கன்ஃபார்மா? கோலிவுட் வட்டாரத்தில் வேற என்ன தகவல் வந்து இருக்கு?
Cinema Updates : விஜய், திரிஷா, ராகவா லாரன்ஸ் என அனைவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளனர் என சொல்லப்படுகிறது.

சினிமா அப்டேட்ஸ்
1/6

கவின், நயன்தாரா, சத்யராஜ் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் படம் இயக்கவுள்ளார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2/6

யோகி பாபு - சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகியுள்ள போட் படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
3/6

ஹெச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் என சொல்லப்படுகிற தளபதி 69 படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
4/6

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பிரிந்தா என்ற வெப் தொடர் ஆகஸ்ட் 2 தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
5/6

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா சிரீஸின் நான்காவது பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது
6/6

கூழங்கல் படத்தை உருவாக்கிய குழு ஜமா என்ற படத்தை இயக்கியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதியும் சூரியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
Published at : 09 Jul 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement