மேலும் அறிய
Cinema Updates : இந்தியன் 2 கிளைமாக்ஸ் முடிந்ததும் சர்ப்ரைஸ் இருக்கு!
Cinema Update : கோலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், அது குறித்த அப்டேட்களும் வெளியாகி வருகிறது.
சினிமா அப்டேட்ஸ்
1/4

கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக படக்குழு தெரிவித்துள்ளது
2/4

2023 ஆம் ஆண்டு சசிகுமாரை வைத்து அயோத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மந்திர மூர்த்தி. இவருக்கு முதல் படமே வெற்றி படமாய் அமைந்தது. சசிகுமாரும் மந்திர மூர்த்தியும் மீண்டும் இணைய போவதாக தகவல் பரவிவருகிறது.
Published at : 16 May 2024 01:31 PM (IST)
மேலும் படிக்க





















