மேலும் அறிய
Cinema Update : விஜய் 69 படத்தில் மலையாள நடிகையா? இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
Cinema Update : விஜய்யின் 69 வது படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
சினிமா அப்டேட்
1/5

பி எஸ் மித்ரன் - கார்த்தி- எஸ் ஜே சூரியா கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்தார் 2 . இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.
2/5

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்து வரும் தேவாரா படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 05 Aug 2024 02:10 PM (IST)
மேலும் படிக்க





















