மேலும் அறிய
Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம் - விறுவிறு சினிமா செய்திகள்!
Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம்..துணிவு தெலுங்கு டைட்டில் - விறுவிறு சினிமா செய்திகள்!

நடிகர் விஜய்
1/6

வாரிசு இசை வெளியீட்டு விழா, நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம் போன்ற பலபல விறுவிறு சினிமா செய்திகள் இதோ!
2/6

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’ இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது
3/6

அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது
4/6

ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதியான இன்று ‘லத்தி’ படம் வெளியாகிவுள்ளது
5/6

இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது
6/6

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில் ‘தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது
Published at : 22 Dec 2022 01:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion