மேலும் அறிய
Cinema Round-up: அடுத்தடுத்து அப்டேட் விடும் துணிவு முதல் செம்பி சர்ச்சை வரை..சினிமா ரவுண்ட்-அப் !
Cinema Round-up: அடுத்தடுத்து அப்டேட் விடும் துணிவு படக்குழுவினர் முதல் செம்பி சர்ச்சை வரை..சினிமா குறித்தான செய்திகளை தெரிந்து கொள்வோம்.

சினிமா செய்திகள்
1/6

துணிவு ட்ரைலர் வெளியனது...
2/6

ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துணிவு. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட அப்டேடாக இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
3/6

செம்பி திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பிரபு சாலமனிற்கும் செய்தியாளர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
4/6

பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு பெரிய ஹீரோக்களின் படம் நீண்ட ஆண்டுகள் கழித்து நேரடியாக மோதவுள்ளது. முன்னதாக, வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, பேட்டி ஒன்றில் “விஜய்தான் நம்பர் 1 ஸ்டார்” என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்
5/6

த்ரிஷா நடிப்பில் ராங்கியும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ட்ரைவர் ஜமுனாவும், சன்னி லியோன் நடிப்பில் ஓ மை கோஸ்ட்டும், கோவை சரளாவின் நடிப்பில் செம்பியும் வெளியாகிவுள்ளது.
6/6

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர்கள் போயஸ் கார்டனில் வசித்த மிக பெரிய பிரபலங்கள்; அவர்களைத் தொடர்ந்து பல திரைபிரபலங்களும் போயஸ் கார்டனில் அடுத்தடுத்து வீடு வாங்கி வருகிறார்கள்; இந்த வரிசையில் தற்போது நடிகர் சந்தானமும் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது
Published at : 31 Dec 2022 07:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion