மேலும் அறிய
Cinema Updates : ஓடிடியில் பழைய விக்ரம் படம்.. சுட சுட சினிமா செய்திகள் இதோ!
Cinema Updates : அதிகம் எதிர்ப்பார்க்கும் படங்களில் இருந்து புதிதான சூப்பர் அப்டேட்கள் வந்துள்ளன.
சினிமா அப்டேட்ஸ்
1/8

ராஜசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரிமன் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தின் விஷுவல் தரம் மேம்படுத்தப்பட்டு டிரைலராக வெளியாகியுள்ளது. இப்படம் OTTயில் வெளியாக வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
2/8

துல்கர் சல்மான் நடித்துள்ளார் 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 30 May 2024 01:15 PM (IST)
Tags :
Cinema Updatesமேலும் படிக்க





















