மேலும் அறிய
Vijay : விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரை உலக பிரபலங்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்
1/10

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ போஸ்டரை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்தார்
2/10

விஜய் 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு விஜய் பதிவு செய்த லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீ-ட்வீட் செய்து பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா என்று வாழ்த்தியுள்ளார்.
Published at : 23 Jun 2023 04:54 PM (IST)
மேலும் படிக்க





















