மேலும் அறிய
Cheesy egg toast recipe : பிரேக்-ஃபாஸ்ட் என்ன செய்வது என்று தெரியவில்லையா? இதோ இந்த சீஸி எக் டோஸ்டை செய்யுங்கள்!
இதோ இந்த புதிய ப்ரெட் ரெசிபியான சீஸி எக் டோஸ்டை வீட்டிலே செய்து பாருங்கள்!
சீஸி முட்டை டோஸ்ட்
1/6

பிரேக் - ஃபாஸ்ட்டுக்கு இட்லி, தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா? இதோ இந்த புதிய ப்ரெட் ரெசிபியான சீஸி எக் டோஸ்டை வீட்டிலே செய்து பாருங்கள்!
2/6

சீஸி முட்டை டோஸ்ட் தேவையான பொருட்கள் : முட்டை கலவை செய்ய முட்டை - 4, வேகவைத்த ஸ்வீட் சோளம், பச்சை குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, வெங்காயத்தாள், உப்பு, மிளகு தூள். சீஸி முட்டை டோஸ்ட் செய்ய பிரட் துண்டுகள், முட்டை கலவை, வெண்ணெய், சீஸ் துண்டு.
Published at : 24 May 2023 07:38 PM (IST)
மேலும் படிக்க





















