மேலும் அறிய
Handsome vinay rai pics : பூ பூத்தா தேன் வருமே பெண் பார்த்தா தீ வருமே - வினய் ராய் போட்டோ ஆல்பம்

வினய் ராய்
1/7

வினய் ராய் அனைவராலும் வினய் என்று அழைக்கப்படுவார் , தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
2/7

பி.ஆர்.எஃப்.சி-க்காக ரக்பி விளையாடில் ஒரு அங்கமாக இருந்தார்
3/7

இயக்குநர் ஜீவாவின் உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4/7

அவரது இரண்டாவது படம் ஜெயம்கொண்டன் வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது
5/7

நீண்ட இடைவேளைக்கு பிறகு டாம் 999, என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்தார்
6/7

துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் வினய்
7/7

என்றென்றும் புன்னகை படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது
Published at : 11 Jul 2021 09:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion