மேலும் அறிய
Chandramukhi 2 : ‘இரவு பகல் பாராமல் வேலை பார்த்தேன்..’உருக்கமாக பதிவிட்ட இசையமைப்பாளர் கீரவாணி!
இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியின் லேட்டஸ்ட் ட்வீட்டில் அவரது உழைப்பை உணர முடிகிறது.
சந்திரமுகி 2-கீரவாணி
1/5

ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி படமானது சந்திரமுகி. இப்படத்தின் இயங்குநர் வாசு இதன் இரண்டாம் பாகத்தை 12 ஆண்டுகள் கழித்து எடுக்க ஆரம்பித்தார்.
2/5

சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாகவும், கங்கனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
Published at : 24 Jul 2023 05:58 PM (IST)
மேலும் படிக்க





















