மேலும் அறிய
Celebrities Birthday : இன்று இவர்களுக்கு எல்லாம் பிறந்தநாள் தெரியுமா?
Celebrities Birthday : ஆகஸ்ட் 16 ஆம் தேதி பிறந்த சினிமா நட்சத்திரங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

சினிமா பிரபலங்கள்
1/4

டைட்டானிக் எனும் காதல் காவியத்தை இயக்கி, அவதார் மூலம் திரையில் பிரம்மாண்டம் காட்டிய ஜேம்ஸ் கேமரூனுக்கு இன்றுடன் 70 வயது ஆகிறது
2/4

பாம்பே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், மாப்பிள்ளை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் எக்கச்சக்கமான ஹிந்தி படங்களிலும் நடித்த மனிஷா கொய்ராலாவிற்கு இன்றுடன் 54 வயதாகிறது
3/4

பாலிவுட் படங்களுடன் விளம்பர படங்களில் நடிக்கும் கரினா கபூரின் கணவரும் நடிகருமான சைஃப் அலி கானின் பிறந்தநாள் இன்று.
4/4

அமெரிக்க நடிகை, பாடகி, பாடலாசிரியரான பாப் பாடல்களின் அரசி என்று அழைக்கப்படும் மடோனாவிற்கு இன்றுடன் 66 வயது ஆகிறது.
Published at : 16 Aug 2024 11:06 AM (IST)
Tags :
Cinemaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement