மேலும் அறிய
Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்... ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
Captain miller : பிப்ரவரி 9ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக தயாரானது கேப்டன் மில்லர் திரைப்படம்.

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ்
1/6

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் கேப்டன் மில்லர்.
2/6

பீரியட் ஜானரில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியானது.
3/6

ஆக்ஷன் காட்சிகளால் மிரட்டலாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6

உலகளவில் 100 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.
5/6

கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியது.
6/6

வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் கேப்டன் மில்லர் திரைப்படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Published at : 02 Feb 2024 01:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement