மேலும் அறிய
Captain Miller : நாளை வெளியாகும் கில்லர் மில்லர் பாடல்..ஆர்வத்தில் தனுஷ் ரசிகர்கள்!
தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கில்லர் மில்லர் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

கேப்டன் மில்லர் பாடல்
1/6

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
2/6

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
3/6

கேப்டன் மில்லர் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது
4/6

படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் டிசம்பரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்
5/6

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கில்லர் மில்லர் திரைப்பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
6/6

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 21 Nov 2023 04:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
கோவை
Advertisement
Advertisement