மேலும் அறிய
Bhediya Pre-Release Event: வருண் தவான்-கிருத்தி சனோன் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோஷன் க்ளிக்ஸ்!
Bhediya Movie Pre Release event: கிருத்தி சனோன் மற்றும் வருண் தவான் இணைந்து நடித்து வரும் பேடியா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
பேடியா படத்தின் ப்ரமோஷன்
1/7

பாலிவுட்டின் திறமை மிகுந்த நடிகைகளுள் ஒருவர் கிருத்தி சனோன்
2/7

இவர், வருண் தவானுடன் இணைந்து பேடியா என்ற படத்தில் நடித்துள்ளார்
3/7

பேடியா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது
4/7

இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது
5/7

இப்படத்தில், விஎஃப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன
6/7

ப்ரமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
7/7

இவை தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 20 Nov 2022 05:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















