மேலும் அறிய
Blue Star Trailer : மீண்டும் ஒரு கிரிக்கெட் கதை.. சிக்ஸர் அடிக்குமா ப்ளூ ஸ்டார் படம்?
Blue Star Trailer : கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைக்கும் கதாநாயகனுக்கும் அவரின் எதிராலிக்கும் இடையே நடக்கும் போட்டியை விரிவாக காட்டுவதே ப்ளூ ஸ்டார்.
ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் ஸ்டில்ஸ்
1/7

பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ப்ளூ ஸ்டார் படத்தை எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.
2/7

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.
Published at : 11 Jan 2024 03:57 PM (IST)
மேலும் படிக்க





















