மேலும் அறிய
Arun Vijay : டப்பிங் வேலைகளில் தீவரம் காட்டி வரும் மிஷன் படக்குழுவினர்..அருண் விஜய் வெளியிட்ட அசத்தல் வீடியோ!
படத்தின் கதாநாயகனான அருண் விஜய், தனது சமூக வலைதளப்பக்கங்களில் டப்பிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டப்பிங் கொடுக்கும் அருண் விஜய்
1/6

சினிமா உலகில் எண்ட்ரியான போது, பாண்டவர் பூமியை தவிர்த்து அருண் விஜய் நடித்த எந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை.
2/6

2015 ஆம் ஆண்டில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் ‘விக்டர்’என்ற வில்லனாக அசத்தியிருந்தார்.
3/6

விக்டராக கம்-பேக் கொடுத்த இவர், குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.
4/6

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது இல்லையே என்ற படத்தின் டைட்டில், மிஷன் சாப்டர் 1 ஆக மாற்றப்பட்டது.
5/6

தற்போது, அப்படத்திற்கான டப்பிங் வேலைகள் தீவரமாக நடைப்பெற்று வருகிறது.
6/6

படத்தின் கதாநாயகனான அருண் விஜய், தனது சமூக வலைதளப்பக்கங்களில் டப்பிங் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Published at : 10 Apr 2023 03:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion