மேலும் அறிய

குழந்தை பெத்துக்க தான் வலிக்குது... தூக்கிட்டு போகவுமா? - வைரல் வீடியோவால் நயனுக்கு வந்த சிக்கல்!

எப்போ நயன்தாரா சர்ச்சையில் சிக்குவார் என காத்திருந்து, நெட்டிசன்கள் நயன்தாராவின் வீடியோவை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா வீடியோ

1/5
உலக அழகி ஐஸ்வர்யாராயே 10 மாதம் வயிற்றில் சுமந்து ஆரத்யாவை பெற்ற நிலையில் பணம், புகழுக்காக நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. நயன்தாரா விதிகளை மீறி குழந்தை பெற்றிருப்பதாகவும், இவர் இளம் தலைமுறைக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை காட்டும் தவறான முன்னூதாரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் நயன்தாரா கலாச்சார  சீரழிவு என்றெல்லாம் விமர்சித்தனர்.

2/5
இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விதிமுறைகளை முறையாக பின்பற்றியே நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

3/5
குழந்தைகள் பிறந்த பிறகு எங்கு சென்றாலும் கணவன் விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் தான் நயன்தாரா பயணம் செய்கிறார். அப்படிபோகும் போதெல்லாம் குழந்தைகளுடன் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்ட் மற்றும் லைக்குகள் குவிந்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு வீடியோ அந்த இமேஜை டேமேஜ் செய்துள்ளது.

4/5
விமான நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன், 2 குழந்தைகள் மற்றும் உதவியாளர்களுடன் செல்கிறார். இரட்டை குழந்தைகளில் ஒன்றை விக்னேஷ் சிவனும், மற்றொன்றை உதவியாளர் பெண்மணியும் எடுத்து வருகின்றனர். யாரோ ஒருவர் இதனை படம் பிடிப்பதை பார்த்த விக்னேஷ் சிவன் நயனை வேகமாக கடந்து சென்று அலர்ட் செய்கிறார். உடனே நயன் கேமரா இருக்கும் திசையை பார்த்தப்படியே உதவியாளரிடம் இருந்த குழந்தையை தான் வாங்கிக் கொள்கிறார்.

5/5
சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் குழந்தை பெத்துக்க தான் வலிக்குது... தூக்கிட்டு போகக்கூட வலிக்குதா? என விமர்சித்து வருகின்றனர். தனுஷ் மீது அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் கோபமாக இருந்த அவரது ரசிகர்களும் கிடைச்சிதுடா நமக்கொரு சான்ஸ் என்பது போல் நயனை வசைபாடி வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!

Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget