மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aishwarya arjun marriage: பிரபல நடிகர் மகனுடன் அர்ஜுன் மகளுக்கு டும் டும் டும்..மாப்பிள்ளை யாரு தெரியுமா?
ஐஸ்வர்யாவிற்கு பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
![ஐஸ்வர்யாவிற்கு பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/42b6782c633132d9eb470b0d6bdb042f1687676787165501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா அர்ஜுன்
1/6
![ஜெய்கிந்த், முதல்வன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.இவரது மகளும் நடிகையும் ஆனவர் ஐஸ்வர்யா அர்ஜுன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/7d2a67fb298234ffaf34b03e61e5609d35801.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெய்கிந்த், முதல்வன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.இவரது மகளும் நடிகையும் ஆனவர் ஐஸ்வர்யா அர்ஜுன்.
2/6
![ஐஸ்வர்யா, 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/793ff4e5080f3814ee34d5c5d5db0bb3c2222.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா, 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை.
3/6
![இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/a3e1c45304eba21e7d2aa238295807bba46aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.
4/6
![ஐஸ்வர்யாவிற்கு பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/3f4cdd4afe7b0ac437d22d9db6030c9e8728d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யாவிற்கு பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
5/6
![மேலும் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும் தற்போது பெற்றோர்கள் சம்மததோடு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/e41e4d95102cfbf00878a49d260890e843c90.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும் தற்போது பெற்றோர்கள் சம்மததோடு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
6/6
![கூடுதலாக அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உமாபதி ராமையா கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/f8685f48a067c135b668360d880a8c76e775c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கூடுதலாக அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உமாபதி ராமையா கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Jun 2023 02:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion