மேலும் அறிய

AR Rahman : தெற்கில் தோன்றி வடக்கில் ஜொலிக்கும் ஆதவன்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரஹ்மான்!

உலக இசை தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசை பயணத்தை பற்றி பார்க்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான்

1/6
இளையராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்து வந்தார் ஏ.ஆர் ரஹ்மான். 1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர் ரஹ்மானை ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர்  மணிரத்னம்.

2/6
ரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இதனால் மற்ற மொழிகளிலும் இசையமைக்க தொடங்கினார். முதலில் மலையாளம் , தெலுங்கு மொழிகளில் இசையமைத்தார்.

3/6
இவரின் பாடல்கள் வட இந்தியா வரை பரவியதால் பாலிவுட்டிலும் தனது இசைபயணத்தை தொடங்கினார்.

4/6
தாவூத், கபி நா கபி, தில் சே, தால், தக்‌ஷக், லகான், ரங் தே பசந்தி, குரு, ஜோதா அக்பர், ராஞ்சனா, மாம், தில் பேச்சாரா, மிலி என பல படங்களில் இசையமைத்துள்ளார்.

5/6
ஏ.ஆர் ரஹ்மானிடம், சமீப காலமாக ஹிந்தி படங்களுக்கு ஏன் இசையமைக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,  “எனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது.”என்று கூறினார். இந்த பதில் இந்திய திரை உலகையே உலுக்கியது.

6/6
பல இசையமைப்பாளர்கள்  கொடி கட்டி பறந்த காலத்தில் தன்னுடைய திறமையால் பலரின் மனதை கவர்ந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை பயணம் இன்னும் தொடரும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!

"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget