மேலும் அறிய
Aparna Sundeep : கோலிவுட்டை கலக்கும் புது ரீல் ஜோடி!
Aparna Balamurali : தனுஷின் 50வது படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அபர்ணா பாலமுரளி
1/5

மலையாள சினிமாவில் நடித்து வந்த அபர்ணா பாலமுரளி, 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
2/5

சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்
3/5

தீதும் நன்றும், வீட்ல விசேஷம் படங்களுக்கு பின் நித்தம் ஒரு வானம் படத்தில் மதி எனும் கதாபாத்திரத்தில் க்யூட்டாக நடித்து அசத்தினார்
4/5

தற்போது கடந்த வாரம் வெளியான ராயன் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக மேகலை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
5/5

இந்த ரீல் ஜோடி இப்போது கோலிவுட்டை கலக்கி வருகிறது. இவர்களின் வாட்டர் பாக்கெட் பாடலிற்கு பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
Published at : 01 Aug 2024 05:43 PM (IST)
Tags :
Aparna Balamuraliமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement