மேலும் அறிய
Anupama Parameswaran Pics | திரிச்சூர் நாயகி அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் புகைப்படங்கள்..!

அனுபமா பரமேஸ்வரன்
1/8

பிரபல நடிகை அனுபமா கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தவர்.
2/8

2015-ஆம் ஆண்டு மலையாளத்தில், வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா.
3/8

பிரேமம் படத்தில் இவர் நடித்த மேரி ஜார்ஜ் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.
4/8

கடந்த ஐந்து ஆண்டுகளில், அனுபமா ஒரே ஒரு தமிழ் படத்தில்தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/8

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்
6/8

அனுபமா மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
7/8

இறுதியாக மலையாளத்தில் வெளியான மணியறையில் அசோகன் என்கின்ற படத்தில் நடித்தார்.
8/8

தற்போது தமிழில் அதர்வா நடிப்பில் உருவாகும் 'தள்ளிப்போகாதே' என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுபமா.
Published at : 13 Jun 2021 09:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
உலகம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion