மேலும் அறிய
Anjali Photos : மஞ்சள் நிற உடையணிந்து மங்களகரமாய் இருக்கும் நடிகை அஞ்சலி!
Anjali Photos : நடிகை அஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அஞ்சலி
1/5

ராமின் கற்றது தமிழ் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் அஞ்சலி.
2/5

ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திச்குச்சி, சேட்டை, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
3/5

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
4/5

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் பெரிதாக எதுவும் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் இவரின் இயல்பான நடிப்பிற்கும் கலையான முகத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
5/5

இவரை அறிமுகப்படுத்திய ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, சூரியுடன் நடித்துள்ளார்.
Published at : 08 Jul 2024 03:44 PM (IST)
Tags :
Anjaliமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion