மேலும் அறிய
Leo Update : லியோவின் அடுத்த அப்டேட் குறித்த ஹிண்டை கொடுத்த அனிருத்..!
Leo Update : லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் பற்றிய ஹிண்டை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

அனிருத் கொடுத்த லியோ அப்டேட்
1/5

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
2/5

இந்நிலையில் ஜவான் முதல் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அனிருத் லியோ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து பேசியுள்ளார்.
3/5

அனிருத், லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
4/5

இதற்கு முன்னதாக லியோ திரைப்படத்தின் முதல் சிங்கிள் மற்றும் கதாபாத்திரங்களின் க்ளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி இருந்தது.
5/5

தற்போது அனிருத் கொடுத்துள்ள இந்த ஹிண்ட் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
Published at : 07 Sep 2023 12:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion