மேலும் அறிய
Andrea Jeremiah: நடிகை ஆண்ட்ரியா அண்ணாமலையார் தரிசனம் - சமீபத்திய புகைப்படங்கள்!
Andrea Jeremiah: நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆண்ட்ரியா
1/5

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருந்த நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
2/5

image 2
3/5

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் 1 மற்றும் 2, என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, அனல்மேல் பனித்துளி என சில படங்களில் மட்டும் ஆண்ட்ரியா நடித்தாலும் அவர் தேர்வு செய்யும் வித்தியாசமான கேரக்டர்கள் கொண்டாட வைக்க காரணமாக அமைந்தது.
4/5

இவர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
5/5

அதில் தோசை சாப்பிட்டது, கோயில் கோபுரங்கள் ஆகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ரசிகர்களிடம் லைக் அள்ளி வருகிறது.
Published at : 01 Sep 2024 05:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion